ரோஜாப்பூ; ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
தாமரைப்பூ; தாமரைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை,திரை,மூப்பு ஆகிய மூன்றும் வராது.
வேப்பம்பூ;கொதிக்கும் நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி,காது வலி நீங்கும்.
அரளிப்பூ; தலையில் வைத்து கொண்டால் பேன் ஒழியும்.
சூரியகாந்திப்பூ; சூரியகாந்தி எண்ணை மிகவும் நல்லது. இதய நோய் உள்ளவர்கள் இதன் எண்னையை பயன் படுத்தலாம்.
செம்பருதிப்பூ; முடி உதிர்வதை தடுக்கவும்,கண் எரிச்சலை போக்கவும் பயண்படும்.
0 கருத்துரைகள்:
Post a Comment