Thursday, October 22, 2009

தமிழ் இலக்கியம்

திருநெல்வேலி சரித்திரம் என்னும் வரலாற்று நூலை எழுதியவர் யார்?
டாக்டர் கால்டுவெல்.
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று பாடியவர் யார்?
திருமூலர்.
பெரிய புராணத்திரற்கு சேக்கிழார் வைத்த பெயர் என்ன?
திருத்தொண்டர் புராணம்.
நாடகக்காப்பியம் என்ற நூல் ?
சிலப்பதிகாரம்.
மன்னர்களை மட்டுமே பாடும் சங்க கால நூல் எது?
பதிற்றுப் பத்து.
சங்க புலவர்களுக்கு எங்கு தனிக் கோயில் உள்ளது?
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
தேம்பாவனி எங்கு இயற்றப்பட்டது?
மதுரை.
மதுரைக்கலம்பகம் என்ற நூலை எழுதியவர் யார்?
குமரகுருபரர்.
கொல்லிமலைப் பகுதியை ஆண்டு வந்த மன்னன் யார்?
ஓரி.
ராஜராஜன் விருது வழங்கும் பல்கலை கழகம் எது?
தஞ்ஞை தமிழ் பல்கலைகழகம்.
தொல்காப்பியதிற்கு முதன்முதல் உரைஎழுதியவர் யார்?
இளம்பூரனர்.
திருக்கழுகுன்றப் புராணம் என்ற நூலை எழுதியவர்?
அந்தகக்கவி வீரராக முதியார்.
பூதத்தாழ்வார் பிறந்த ஊர் எது?
மாமல்லபுரம்.
திருவிலையாடல் புராணம் எழுதப்பட்ட காலம் எது?
16 ம் நூற்றாண்டு.

2 கருத்துரைகள்:

SUMAZLA/சுமஜ்லா said...

தங்கள் அன்புக்கு நன்றி!

என்னுடைய http://sumazla.blogspot.com வலைதளத்தில் என் ப்ரொஃபைலுக்குக் கீழ் இருக்கும் மின்னஞ்சல் லின்க் மூலமாக தங்கள் சந்தேகங்களைக் கேட்டால், நேரம் இருக்கும் போது பதில் தருவேன்.

மற்றபடி, தங்கள் வலைப்பூ நன்றாக உள்ளது. ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டும் எழுதுங்கள். திரட்டிகளில் இணைத்துக் கொள்ளுங்கள். சிறந்த வலைஞராக வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இதயம் பேசுகிறது-ஸ்ரீதர் said...

அன்பு சகோதரிக்கு வணக்கம்!தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி!இனி உங்கள் மின்னஞ்சல் லின்க் மூலமாகவே என்
சந்தேகங்களை கேட்டுத்தெரிந்து கொள்கிறேன்.

என்றும் நேசமுடன் உங்கள் ஆதரவை வேண்டும் ஸ்ரீதர்

Search This Blog